உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமணமாம்

திருமணமாம்

சந்த கவி இலக்கம்_182 சிவாஜினி சிறிதரன் "திருமணமாம்" இருமனம் இணைந்து ஒருமனதாகி இன்னாள் நன்னாள் பொன்னாள் புனித நாள்! உள்ளத்தை உறவாக்கி தாலியை வேலியாக்கி அன்பினால் மாளிகை கட்டி புன்னகையால் குடிபுகுந்து ! அழகான அன்பு பூந்தோட்டம் ஆனந்த புன்னகை தேரோட்டம் இன்ப தேன் எங்கும் சிந்தட்டும் ஈங்கு உவகை பொங்கட்டும்! முதுமை வந்த போதும் இளமையாகட்டும் காதல் முடிநரைத்த போதும் இனிமையாகட்டும் வாழ்க்கை! நன்றி வணக்கம் 08.03.25