உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருந்தாத ஜென்மங்கள்

திருந்தாத ஜென்மங்கள்

கவிதை 813 ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள் பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத குணங்கள் நல்லதை உரைத்தால் ஏளனம் சரியாதைச் சொன்னால் கோபம் வாய்மையதை சொன்னால் பகைமை பொய்யைச் சொன்னால் புன்னகை அறிவுரை ஆயிரம் கேட்பார்கள் பயனில்லை அனுபவமோ ஆயிரமாயிரம் மாற்றமில்லை காலங்கள் பாடங்களை கற்பித்தாலும் மனம் மாறாத திருந்தாத ஜென்மங்கள் பிறரை மாற்ற முயன்று தன்னை மாற்றாத வெறுமை மனிதர்கள் தங்கள் தவறை தவறென ஒப்புக்கொள்ளா பிறவிகள் ஜெயம் 13-08-2026