உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

(திருத்தம் )உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை 23.07.2026

(திருத்தம் )உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை 23.07.2026

செல்வி நித்தியானந்தன் உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை (771) கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக ஆனியி ல் ஆரம்பித்தும் கோடையில் ஆடியில் முடிவடைந்தும் கோலோச்சம் கண்டிட நிறைவானதே பன்னாட்டுக் கால்பந்துச் சங்கம் கூட்டமைப்பாய் நடத்திய அங்கம் பலநாடுகள் பங்கேற்ற போட்டி பாதியிலே பறிபாேனதும் வெற்றி அமெரிக்கா கனடா மெக்சிக்கோ அரங்கம் மூன்றுநாடுகள் ஆரம்பம் கண்டதே அணிகள் நாற்பத்தெட்டாய் வரலாற்று சாதனையாய் வலம் வந்ததே பன்னிரென்டு குழுவாய் பிரித்தெடுத்தும் நான்கு அணிகள் மோதியும் கொண்டதே இறுதி இரண்டுநாள் ஆட்டமும் சூடுபிடிக்க இரண்டு தடவை வென்றதும் ஸ்பெயினே