உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தியாக தீபமிவன்

தியாக தீபமிவன்

இரா.விஜயகௌரி வாழ்வுச் சுழல் அலையும் வைகறை எதிர்நீச்சல் திசைகொள் எதிர் மறைகள் தீர்க்கவொண்ணா பெருஞ்சமர்கள் தாய்த்தமிழும் தாய்மண்ணும் -ஊன் உடம்பினுள்ளே தகித்தெழுத வேர்தாங்கும் விழுதானான் -அவன் விசைதாங்கும் படகானான் உயிர்க்கூட்டை தாங்கி நின்று ஊன் வதைத்து போர் விதைத்து விடுதலைத்தீயை அவன் அகிம்சை வழி விதைத்தெழுந்தான் தீபத்தின் ஒளிச்சுடராய் - வாழ்வை தந்தே தாய் மண்மடியை. காக்க நமக்காக நமக்காக தாய்மொழிகாக்க உயிர்தந்த மகன்நினைவு சுமந்தெழுவோம்