தியாகம்தியாகம்ஜெயம் தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம் தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற குணம் ஒரு துளி சுவாசத்தையும் பிறருக்காக விடுவது இருளை நீக்கும் கதிரென வெளிச்சத்தை தருவது