உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

"தியாகம் "

"தியாகம் "

சந்த கவி இலக்கம்_213 சிவாஜினி சிறிதரன் "தியாகம்" தன்னலமற்ற தனக்கென வாழாது நமக்காக வாழ்ந்த எம் தலைவர் தன் குடும்பத்தையே இன விடுதலைக்காக விதையிட்ட ஆண் தாய்! தியாகத்தின் செம்மல்களே உங்களை போற்றுகின்றோம் தேசத்தின் விதையான சொத்துக்களே முத்துக்களே! சேயை உடன் பிறப்பிடம் உவந்தளித்து களமிறங்கி போரிட்டு களப்பலியாகிய தமிழ்ச்செல்வியின் தியாகம் காலத்தால் அழியாதது! புறமுதுகு காட்டாத புறநானுற்று வீரர் போருக்கு அஞ்சாத புலிவீரர் தியாகம் ! நன்றி வணக்கம்