உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திசைகாட்டி 682

திசைகாட்டி 682

திசைகாட்டி மெல்லென அகரத்தை கற்றுத்தந்து மேலாய் வகுப்பிலே ஒழுக்கமும் தேடலில் நோக்கம் சிறப்பாயும் தேர்விலே ஊக்கம் திடமாகும் ஏற்றம் கண்டும் ஏணியாய் ஏற்றிய ஆசான்கள் பலவாய் ஆழமாய் கற்றும் சீராய் ஆசிரியம் கிடைத்த வரமே புவனத்தில் திசைகாட்டி பலராய் புனிதத் தொழிலாய் ஆசிரியமும் புலத்தில் தொண்டாய் இணைந்தே புகழ்ச்சியின்றி சேவை நன்றே ஆசிரியப் பணியும் அற்புதம் அவனியிலே சிறநத ஆணிவேராம் ஆயிரம் வசதிகள் வந்திடினும் அனுதினம் அகத்திலே உலவுவாரே