உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திசைகாட்டி

திசைகாட்டி

திசைகாட்டி களவாடப் படாது அறிவு கல்வியே கவசமான திறவு நூல் தரித்து நெசவு நெய்து துணியாகும் நூல் படிப்பித்து திசைகாட்டி மாணவர் மகானாவான் அறிவைச் சுரண்டி பகிர்ந்து கொழுத்து பலவிதப் பாதை வழியே படியேற்றும் ஒளியாய் தனியே இழுத்துச் செல்லும் இவர்கள் எம்மைச் சுமர்க்காத பெற்றோர்கள் பாரத்தை இறக்கி பாசத்தை நிறுத்தி பாரினிலே நாம் வாழ பல தியாகத்தின் புதையல் பெற்றோர் எமது திசைகாட்டி டசின் கணக்கில் புள்ள பெத்து டாம்பிகமாய் வளர்தெடுத்து கல்வி வாசனை இல்லாவிட்டாலும் கண்ணியமாய் வாழவைத்த திசைகாட்டி எம் மூத்தபெற்றோர் மனிதம் நிறைந்து மானிடமாய் வாழ எனக்கு திசைகாட்டி தி௫ மறையும் மா நபியும்