உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தாய் தாயென ஒரு கவி

தாய் தாயென ஒரு கவி

கவி 727 தாய் தாயென ஒரு கவி பிறந்தாய் வளர்ந்தாய் படித்தாய் முடித்தாய் உழைத்தாய் சம்பாதித்தாய் வாழ்ந்தாய் அனுபவித்தாய் புதிதாய் புரிந்தாய் இசைந்தாய் இரசித்தாய் பார்த்தாய் சந்தித்தாய் காதலித்தாய் மணந்தாய் இனிதாய் நினைத்தாய் கரைந்தாய் மகிழ்ந்தாய் எடுத்தாய் கொடுத்தாய் உனதாய் உச்சரித்தாய் தொடுத்தாய் தொடர்ந்தாய் வாழ்விதாய் குதூகலித்தாய் பெரிதாய் பிடித்துவிட்டதாய் அள்ளித்தருவதாய் வாழ்ந்திருந்தாய் வரவதாய் வருவதாய் என்பதாய் கொக்கரித்தாய் செலவழித்தாய் இழந்தாய் அழிந்தாய் தத்தளித்தாய் விழுந்தாய் துன்பித்தாய் தனித்தாய் அழுதாய் கோபித்தாய் முறைத்தாய் பெறாததாய் துடித்தாய் பரிதவித்தாய் பதைபதைத்தாய் பட்டதாய் உணர்ந்தாய் போனதாய் வாழ்வதாய் வீணதாய் பயந்தாய் அலைந்தாய் களைத்தாய் நலிந்தாய் மெளனித்தாய் குடித்தாய் வெறிதாய் நொடிந்தாய் உருக்குலைந்தாய் சிறுத்தாய் கறுத்தாய் வலுவிழந்தாய் வளமிழந்தாய் வராததாய் தராததாய் கைவிட்டதாய் உத்தரித்தாய் முணுமுணுத்தாய் விரும்பாததாய் தருவதாய் திணிப்பதாய் யோசித்தாய் விழித்தாய் அறிந்தாய் தெளிந்தாய் அடிபணிந்தாய் தொழுதாய் பூசித்தாய் இரந்தாய் தணிந்தாய் கனிந்தாய் மெய்யதாய் கையிலெடுத்தாய் பண்பட்டதாய் மிளிர்ந்தாய் சரியானதாய் அடைந்தாய் காற்றதாய் நெருப்பதாய் நீரதாய் நிறமதாய் யாரதாய் இறைவனதாய் வானதாய் பூதமதாய் நடந்ததாய் நடப்பதாய் நடக்கவிருப்பதாய் எவரதாய் செய்வதாய் செயற்படுத்துவதாய் வலியதாய் விதியதாய் ஜெயம் 29-05-2024