தாயுமானவர்
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு அமைச்சர்களையும் நன்முறையில் ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவரும் அவரே.
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக
புருசராவார்.
இத் தாயுமானவர் அதிகாரத்துடன் வாழ்ந்த காலமதை மறக்கத்தான் முடியுமோ..... !!!!
