உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தாயுமானவர்

தாயுமானவர்

சாந்தினி துரையரங்கன் எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே அரசியையும் ஈர்இரண்டு அமைச்சர்களையும் நன்முறையில் ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவர் அவரே. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக புருசர். இத் தாயுமானவர் அதிகாரத்துடன் வாழ்ந்த காலமதை மறக்கத்தான் முடியுமோ..... !!!!