உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தவமலர். கல்விராஜன்.

தவமலர். கல்விராஜன்.

அகதி நாம் பெற்ற வரமா? அன்னை மண்ணில் அவதிப்பட்டு அலைந்து திரிந்த எம்மை அணைத்து எம்மைக் காப்பாற்றி அகதி என்ற பெயரைத் தந்தாலும் நாம் மகிழ்ந்து வாழ மனதை ஆறுதல் படுத்தி நோய்கள் வந்தாலும் வைத்தியம் பார்த்து இறைவன் போல் கருணை பொழியும் என் வாழும் நாடு அகதி என்ற பெயரைத் தந்தாலும் அகதி நாம் பெற்ற வரமே என்று ஆனந்தம் கொண்டு மகிழ்வோடு வாழ்கிறோம்.