உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தவமலர் கல்விராஜன். சித்திரை வந்தாலே..!

தவமலர் கல்விராஜன். சித்திரை வந்தாலே..!

தவமலர் கல்விராஜன். சித்திரை வந்தாலே..! சித்திரை வந்தாலே. சிங்காரமாய் ஆதவன் ஒளிர சிட்டுக்கள் குரலால் செவிநுகர் கனிகள் நான் பலதாய் அனுபவிக்க மலர்கள் மலர்ந்து மனதில் தெய்வீகம் பரவ. மாதவன் ஒலி ஒளி உள்ளத்தில் பூத்து என் உயிர்தனை உன்னதமாக உலகத்தில் ஓங்கச் செய்யுது. - தவமலர் கல்விராஜன்.