உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தமிழ்ப்பள்ளி 102

தமிழ்ப்பள்ளி 102

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-02-202 ஆங்கிலம் பேசும் தேசத்தில் அன்னைத் தமிழ் ஒலிக்கிறது அள்ளித் தந்த தமிழ்ப்பள்ளிக்கு அனந்த கோடி நன்றிகளே… அகரவரிசை ஆணிவேர் -எமது அடையாளம் சொல்லும் மூலவேர் இதயம் நொருங்கி இடம்பெயர்ந்தாலும் எம்தாய் மொழியைப் போற்றிடுவோம். ஊட்டி வளர்க்கும் உணவல்ல -இது அன்னை தந்தை மொழியிதுவே புரிந்து நீயும் கற்றிடுவாய்-அதன் பெருமை உன்னைச் சேர்ந்திடுமே சிகரம் தொடும் பிள்ளைகளுக்கு அகரம் சொல்லும் தமிழ்ப்பள்ளியே உலகமெங்கும் தமிழ்வாசம் வீச உதவி புரியும் தமிழ்ப்பள்ளியே. அனந்த கோடி நன்றிகளே அனந்த கோடி நன்றிகளே