உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தமிழே..

தமிழே..

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம் கலந்தாய் இன்தமிழ் ஈர்ப்பில் இலக்கிய நயத்தில் செந்தமிழ் நிறைந்த செம்மொழி- வாழி சான்றுரை பலவாய் சாதிக்கும் தமிழே வென்றுரை வீரத்தின் வெற்றியின் மிடுக்கில் எம் தமிழ் ஊற்றே உணர்வின் வீச்சே உயிரின் நாதமாய் ஓங்குபுகழாய் மங்கத் தமிழே மறவர் மொழியே! கணினி யுகத்தில் காசினி மிளிர்க! நன்றி