உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தன்னம்பிக்கை சிறகுகள் 80

தன்னம்பிக்கை சிறகுகள் 80

ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா 18-12-2025 தடைகள் வரும் தடுமாற்றங்கள் வரலாம் தன்னம்பிக்கை சிறகுகள் தளர்த்தாமல் உயர்ந்திடு விதியென்று ஒதுங்காதே விழுந்தால் எழுந்திடு அவமானங்கள் எரிபொருளாய் உள்ளொளி பெருக்கட்டும் தோல்விகள் வீழ்ச்சியல்ல தடைகளின் படிகளாய் பலவீனத்தில் வருந்தாமல் பலத்தை அடையாளமாய் விதைக்குள் முடங்கினால் விருட்சமும் கனவுகளாகிடும் வலிகளில் செதுக்கி வரலாறு படைத்திடு… தன்னம்பிக்கை சிறகுகளால் தளராமல் பறந்திடு…..