உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தங்கமே ௨ந்தனுக்கு

தங்கமே ௨ந்தனுக்கு

Vajeetha Mohamed முகம் தெரியா முகவரியே முகில் தவழும் வான்மதியே கோர்த்து வைத்த மாணிக்கமே சேர்த்து இணைந்த தேனழுதே வென்பாய் சிரிப்பு சிதறிவிழும் வெறுநடை செழிப்பு தாண்டிவ௫ம் பால்மனம் மாறா பவளம் நீ பரிமாண பாசத்தின் ௨றவும் நீ தூக்கி அணைக்கும் ௨ணர்வுக்குள் துயிலாநினைவு என்னுயி௫க்குள் இறையுணர்வும் அறநெறியும் தரித்த நாள் அகவையிரண்டு தங்கமே தாலாட்டி வாழ்த்துகின்றேன் தத்தித் தடுமாறி பேசும் ௨ம்மழகு தரணியே ஓர் மொழிக் கவிதையிழகு வாழ்க இறையாசி பெற்று என்றுமே