உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தங்கசாமி தவக்குமார்

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி முதல் ஒலி உறவுகள் தங்கசாமி தவக்குமார் 20.04.2023 புலம் பெயர் உறவுகளை தக்கப்படி சேர்த்து கோர்த்து FA முகமாய் மலர்வு கண்ட முதல் ஒலி உடகமாம் London Tamil வானொலியே நம் முதல் ஒலியே தாய் மொழி காவி தளர்விலா பணி நகர்வில் பல பக்கப் பார்வையிலே பரிணாமம் கொண்டு பவனிவரும் நம் ஒலியே அன்று தொட்டு இன்று வரை இணைவு கண்டு நீங்காத நினைவலைகளை மீட்டி பார்க்கும் நிகழ்வாய் ஓர் மகுடம் முதல் ஒலி உறவு மான்புமிகு அதிபர் பணிக்கு ஆரவார ஆனந்த படிவு அற்புதமாய் வார 11ஐ கண்டிருக்கும் மலர்வுக்கு வாழ்த்து தொகுத்து தரும் தூரிகைக்கு மன மகிழ்வாய் வாழ்த்தும் நன்றியும்