உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தங்கசாமி தவக்குமார்

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : தொடரும் நகர்வு புதிய வருடம் பிறந்தாச்சு பழைய தொழில் துறை தொடராச்சு பூஜை விளக்கு ஒளி தன்னிலே மகிழ்ச்சி பெட்டகம் நிறைவாச்சு உற்றார் சுற்றார் நினைப்போடு பொங்கல் தினமும் பிறப்பேடுக்கும் புது பானை தேடும் விழியோடு தாய் நிலை நினைப்பு வழிகிறது வரவும் செலவும் ஒரு பக்கம் ஏற்ற தாழ்வு மறு பக்கம் பொங்கல் என்றதும் புது பொழிவு பொங்கிடும் நினைவை நமக்கெல்லாம் தந்திடும் ஆதவன் அடி பணிவோம்!!! நன்றி