உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தங்கசாமி தவக்குமார்

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவிதை தங்கசாமி தவகுமார் 21.12.23 கடந்து வந்த பாதையில் காலத்தின் காவியமாய் கடந்து வந்த கவிதை தொடர் வியாழன் அதன் கவி படர்வு உயர் இலக்கை பதிவு கொண்ட கவி நாள் பந்தல் இன்று தமிழ் சுவையை தகம் பிரித்து தக்க படி ஊடுருவி குரல் இணைவு கவி மகவு இரா வியா கௌரி அத்தோடு பல உறவு எடுத்து வந்த கவி பரப்பு உயர் தொடுப்பில் 1250ஜ கண்டு கொண்ட நாள் இன்று இத்தனைக்கும் உரு தந்த இலண்டன் தமிழ் வானொலிக்கு நன்றி கோடி