உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தங்கசாமி தவகுமார்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி : வேண்டும் வலிமை வாழ்க்கை பாதை சுகமும் சுமையும் வலம் பல கண்டு மகிழ்வினில் திணைக்க மனதினில் உரமாய் வலிமை வேண்டும் எண்ணத்தை உழைப்பால் அறுவடை செய்வோம் எனக்கும் எவர்க்கும் இல்லாமை இல்லாத சமையல் படைக்க வேண்டும் வலிமை நிலத்தடி ஊ ற்றாய் நிமிர்ந்த கட்டிடம் உடல்தன் வலிமை எதனையும் தாங்கும் அடி அத்திவார உறுதி அதுவே வேண்டும் வலிமை உனக்கும் எனக்கும் நன்றி