உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தங்கசாமி தவகுமார்

தங்கசாமி தவகுமார்

28.09.23 பூகட்டும் புன்னகை அந்தி பொழுதின் அழகு இயற்கையின் புன்னகை ஆற்றம் கரை தென்றல் தழுவும் காற்றின் புன்னகை அம்மா மடியில் தூக்கம் சுமைக்கு கிடைத்த புன்னகை அரிய பிறப்பின் வரவு ஆண்டவன் கோடையின் புன்னகை அடுத்தவர் அகத்தில் காணும் புன்னகை அன்பே சிவம் எனும் தத்துவம் நன்றி