உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயா நடேசன்

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்_28.03.2023 இலக்கம்-157 நீர்க்குமுழி ——————- கொட்டும் மழையினிலே சொட்டும் பட்டும் மண்ணினிலே நீர்க்குமுழி அழகினிலே மயங்கினேன் நினைவினிலே மறைந்து போனதினிலே ஏமாந்தேன் என்னிலே காதலன் ஊதிய சவர்க்கார நுரையினிலே காதலி பிடிக்க ஓடிப்போகையிலே காற்றோடு கலந்ததிலே நுழைந்த கவலையிலே நீர்க்குமுழி வாழ்வு போலவே சில கனவுகள் நினைவுகளாகவே வெகு சில காலங்கள் மட்டுமே என் இதயத்திலே உன் மூச்சில் பிறப்பெடுத்தே நீர்க்குமிழி ஆகிடுமொ ஜெயா நடேசன்