உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயா நடேசன்

ஜெயா நடேசன்

சந்தம் சி்ந்தும் சந்திப்பு வாரம் -28.11.2023 கவி இலக்கம்-244 எச்சம் விலங்குகளின் எச்சம் மரங்களுக்கு உரமானதோ போராளிகளின் எச்சங்கள் புதை குழிகளில் தோண்ட தோண்ட எச்சங்களாக எடுக்கின்றனரே ஆதி கால ஆவணங்கள் மண்ணில் புதையுண்டனவே இன்று அடையாளச் சின்னங்களாக அகழ் ஆராச்சியில் எச்சங்களாக மீட்கின்றனரே எகிப்திலே புதைக்கப்பட்ட அரசர் அரசிகளின் உடல்கள் அழியாத ம்ம்மி உருவங்களின் எச்சங்களாக ஆய்வில் இடம் பெறுகின்றனவே மானிட எச்சம் பல வரலாறு கூறுமே மாவீர்ர்கள் எச்சம் காவியம் படைக்குமே வரலாறு படைக்கும் எச்சங்கள இன்றும் தாயக மண்ணிலே மறைந்து கிடக்கின்றனவே ஜெயா நடேசன் ஜேர்மனி