உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயா நடேசன்

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-31.10.2023 கவி இலக்கம்-240 மாவீரனே ——————- கார்த்திகை 27 ல் மாவீரன் நினைவை நாளை மறப்போமா எம் மண்ணை மீட்க உயிர் துறந்த மறவனே எண்ணற்ற கனவோடு களம் புகுந்தவனே காடு மேடு பற்றை முள் கடு கடந்து தாண்டி வந்தவனே களத்திலே உயிரை கொடுத்து தியாகி ஆனவனே உயிரை கொடுத்து தமிழ் மண்ணில் உரமானவனே. எண்ணற்ற நினைவுகளில். சாதிக்க போராடி போராடி நின்றவனே தாயக்க் கனவுடன்சாவினை தழுவிய மாவீரனே வீரக் காவிய நாயகர்களாக மரணித்தவனே தமிழ் மண்ணிற்காக போராடி சாவை வென்றவனே உங்கள் கனவு நனவாகும் வரை தமிழ் இனம் உறங்காது எம் காலம் வரை உங்கள் நினைவு என்றும் மறவாது