உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

குற்றம் இல்லாத சுற்றம் வேண்டும் போர் செய்யும் நோக்கம் அகற்றி பார் காக்கும் எண்ணம் புகுத்தி தார்மீக சிந்தனையை மனதிற்கு புகட்டி யார்யாரோ அவர்களை ஒன்றாய்த் திரட்டி  இந்த பூமியில் விளையட்டும் சமாதானம்  அந்தத் தன்மையே செய்திடும் பெருந்தானம்  நொந்த வாழ்க்கையை பேரழிவால் காணும்  சொந்தங்களைப் பார்த்தாவது உணர்வோமே நீயும்நானும்  அதிகாரம் செய்வோர்கள் உங்கள் கவனத்திற்கு சதிகாரர்கள் வேண்டாம் எங்கள் புவனத்திற்கு கதிகலங்கவைக்கும் செயற்பாடுகளைக் கொண்ட குணத்திற்கு விதித்து தண்டனை செய்யாதேதீது மனிதவினத்திற்கு  ஜெயம் 24-03-2022