உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச தீப ஒளி இல்லமெங்கும் ஒளிரட்டும் தீப ஒளி மெல்லமெல்ல விலகட்டும் பாவம் பழி நல்லதொரு வாழ்வுக்கு பிறக்கட்டும் வழி உள்ளமது பேசட்டும் உவகை மொழி இருளை அகற்ற ஏற்றிடுவோம் தீபம் அருளைத் தந்தது போக்கிவிடும் பாவம் கருணை கொள்ளவைத்து நீக்கிவிடும் சாபம் வருவதெல்லாம் நன்மையாக்கி தந்துவிடும் லாபம் விடியல் ஒன்று கண்முன்னே பிறக்கும் பிடித்த சனியும் குறைத்திடும் இறுக்கம் படியேறி வந்து வசந்தமும் பழகும் குடியேறும் வெளிச்சத்தால் அமைதியும் நிலவும் ஜெயம் 07-11-2023