உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-49 22-10-2024 ஆசான் ஜாதி இல்லை, மதமும் இல்லை யாரென்று தெரியவுமில்லை. நிலவரம் புரிந்து நிலமைகள் தெரிந்து முன்னோடியாய் முன்மாதிரியாய். பூட்டிய வீட்டுச் சிறையிலிருந்து திறமைகளை வெளிக்கொணர்ந்து பெற்றோர் போலும் பெரியோர் போலும் பெருமிதத்துடன் பேரறிவு புகட்டி அறியாமை இருளகற்றி அறிவொளி ஏற்றி ஓயாது ஓடோடி ஊருக்குப் பயன் விளைக்கும் பேராறு நீங்களல்லோ உங்கள் பெருமைக்கு நிகருண்டோ! நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.