உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-38 28-05-2024 வேள்வி எம் மண்ணின் விடுதலைக்காக வேள்வியானீரே மாற்றான் கை போக மடிந்து போனீரே விண்ணில் போனாலும் விதையானீர் மனங்களிலே விருட்டசமாய் வளர்ந்து வேள்வி செய்வீரே… கண்ணியமாய் நாமெல்லாம் கவலையின்றி வாழ்வோம் கடமையென்று புரிந்து கைகோர்ப்போம். நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.