உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

வாரம் 250 பாவை அண்ணா நான் பெற்ற இன்பம் சந்தம் என்பது உன் பெயரா சந்தித்தது என் வரமா பாமுகம் எனும் தளத்தினிலே பலமுகம் சேர்ந்தொன்றாய் நியத்தினிலே வாரமும் 250 கண்டு விட, செவ்வாய் தோறும் பாவை அண்ணா, பல கவிஞருடன். அதிபர், துணைவியர், சக உறவுகளுக்கும் கோடா கோடி நன்றிகள். உயிருடன் கலந்த தாய்மொழியே பல வரலாறு கண்டவள் நீயல்லவா கவிதைக் களத்தினில் வந்ததனால் தமிழைப் புரட்டிப் பார்க்கின்றேன் நான் பெற்ற இன்பம் இத்தளத்தினிலே யாவரும் பெற்று வாழ்கவென வாழ்த்திப் பல்லாண்டு, பல்லாண்டென நன்றிக்கரங்கள் குவித்து நவில்கின்றேன். நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.