உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-14 27-06-2023 பசுமை பச்சை செடி வளர்ந்து மரமாகி படர்ந்துள்ள அழகும் பண்ணிசைக்கும் பறவைகளின் குரல்களும் வந்தாடும் மனங்களில் பசுமையாய் அகன்றோடும் நிலை நின்ற மனவழுத்தம். பச்சைக் கம்பளம் விரித்தால் போல் நெல்மணியும் பசும்புல்லை நனைத்திடும் பனித்துளிகளும் கண்ணிற்கு மட்டுமா குளிர்ச்சி எம் மண்ணிலும் தடுத்திடும் வறட்சி மனிதன் அளித்தான் காடுகளை காட்டுத்தீ அளிக்குது நாடுகளை வெயிலும் வெளுத்து வாங்குது நிலங்களும் வெடித்து ஒடியுது கடலலையும் பூமியை அழிக்குது விதைகளைப் போட்டு மரங்களை நாட்ட வேண்டிய பசுமையை மீண்டும் காக்க தோன்றிய நோயும் அகன்று போக நீண்டு நிலைக்கும் ஆயுளும் எமக்கு. நன்றி வணக்கம். ஜெபா ஸ்ரீதெய்வீகன்.