உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜமுனா

ஜமுனா

காட்சிப் படைப்பு ஆடைகள் அகற்றி வெட்கமின்றி உயிர்போடு நிற்கின்றன குளிர்காலக் காடுகள் வண்ண வண்ண ஆடையணிந்து கோடையிலே கூடியாட மாறாக அடுக்கடுக்காய் ஆடைகளை அணிந்தபடி கூனிக் குறுகியபடி குளிருள் முடங்கியபடி முணங்குகிறான் மனிதன் ஜமுனா