உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜமுனமலர் இந்திரகுமார்

ஜமுனமலர் இந்திரகுமார்

போச்சு பாக்கிடிச்ச உரலும் போச்சு பாட்டி சொன்ன கதையும் போச்சு கதையளந்த கள்ளும் போச்சு ஆணைக்கோட்டை எள்ளும் போச்சு அம்மியிலே அரைச்ச கறி மிக்க்ஷியிலே பறந்தடிக்கும் கள் கலந்து நோதிக்க வைச்சு சுட்டிட்ட அப்பமெல்லாம்_இப்போ யூரியூப்பில் களமேறும் ஈசியாக காலனிடம் வீசா வாங்க ஈஸ்ட் கலந்த பீட்ஷா இப்போ ஈசியாகக் கிடைக்குதிங்கே ஈசியாக எடை எடுக்கும் ஓடர் ஒன்று போட்டுவிட்டால் றெடிமேட்டுச் சாப்பாடு பாஸ்ராவே வந்துவிடும். ஜமுனாமலர் இந்திரகுமார்