உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஜதுர்ஷிகா விஜயகுமார்

ஜதுர்ஷிகா விஜயகுமார்

என் நண்பியே எல்லாமே இசை எனக்கு பிடிக்கும் என்றேன். சங்கீதத்திலே பெயர் வைத்து கொண்டாய். உன்னுடன் பழகுவது பிடிக்கும் என்றேன். இன்னும் நெருக்கமாக பழகி கொண்டாய். உன்னை எனக்கு பிடிக்கும் என்றேன். அதை விட என்னை பிடிக்கும் என்றாய். உன் கண்ணழகு பிடிக்கும் என்றேன். கண்ணால் மௌனமாய் பேசிக் கொண்டாய். உன்னை பிரிவதில் விருப்பம் இல்லையென்றேன். உன்னுடனே என்னை அழைத்து செல்கின்றாய். என்றும் உன் உயிர் நண்பியாக நான் இருக்க உன்னுடைய இதயத்தில் எனக்கு இடம் கொடுப்பாயா? விஜயகுமார் ஜதுர்ஷிகா முல்லைத்தீவு உடுப்புக்குளம்.