உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சுமை 93

சுமை 93

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16-06-26 உழைக்கும் கைகளின் சுமையே இலக்கை எட்டுகையில் சுகமே நினைக்க இனிக்கிறது தினமே நிழலாய் உன் பிள்ளை வருமே.. சீதணக் காணியில் சீராய்ப் போன சின்ன குடும்ப மொன்று -மேலவர வெளிநாடு அனுப்பி வெறும் கை வந்த கதை கண்ணீராய்ப் பெருகுதே தாக மெடுக்கும் நேர மெல்லாம் தண்ணி அடித்து தான் அழிந்து போதை பல குடித்து -அவன் பேதைக் கதை கேட்க கலங்குதே… ஆணவத்தில் அலைந்தவன் அடிமை உடலை உருக்கி நரம்பில் ஊடுருவி மாயையில் விழித்து பாதை மாற்றி மீள்வதே வெற்றி சுமை இறக்கி!