உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவாஜினி சிறிதரன்

சிவாஜினி சிறிதரன்

சந்த சிந்தும் கவி வாரம்_126 "நீரிழிவு" பாரம் பரியத்தை கைவிடாதே பாத்ததை எல்லாம் உண்ணாதே நாவூற வாயடைக்க நாள் பட்டநீரிழிவு குணமாகும் பத்து சோறுண்டு பத்தியம் காத்தால் பரம்பரைக்கும் வராது பரம்பரை நீரிழிவு காய்கறிகள் பழவகைகளால் வயிற்றை நிரப்பிடு உடல்பயிற்சி நீண்ட தூரநடை நாள்பட்ட நோய்யேல்லாம் நாள் கணக்கில் மறைந்திடும் வந்திட்டால் துணிந்து போராடு வருமுன் காப்போம்!! நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன்