உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவாஜினி சிறிதரன்

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்__ 98 "மொழி " அன்னை தந்தை தந்த மொழி அமுதிலும் இனியது எந்தன் மொழி தேனை ஒத்த சுவையுண்டு தோழி தோழா வாருங்கள் தொலையாது மொழியை கற்றிடுவோம் உலகில் பல மொழியுண்டு உணர்ந்து நாமும் கற்றிட்டால் உலகை சுற்றி வரலாமே உவகை நாமும் கொள்வோமே உன்னதமான பல மொழிகள் உற்றார் உறவுகள் பேசும் மொழி உச்சம் கண்டு நான் மகிழ்வேன் உச்சி முகர்ந்து பேசிடுவேன் மொழிகள் கற்க தடையேது மௌனித்து இருக்க இடமேது மொழி வெறி கொண்டு பேசிட்டால் மொழிக்கு ஏதும் தடை இல்லை மொத்தமாக சொல்வோமே!! நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன்