உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவாஜினி சிறிதரன்

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 95 "நிட்சயதார்த்தம்" மணமகன் மணமகளை புகைப்படத்திலோ நேரிலோ பார்த்து ஜதகமும் பொருந்தும் பட்சத்தில் இரு வீட்டாரும் இணைந்து கொழுக்கட்டை மாற்றி விருந்து ஓம்பல் நடைபெறும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் உற்றவர் உறவுகள் முன்னிலையில் தட்டுமாற்றி நிட்சயதார்த்தம் நடைபெறும் மணபெண் மணமகன் இருவருக்கும் இல்வாழ்வில் விருப்பு கொண்டு திருமணம் வரை உறுதிப்பாடு மாறாமல் இருக்க செய்யும் சடங்கே நிட்சயதார்த்தம்!