உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவாஜினி சிறிதரன்

சிவாஜினி சிறிதரன்

வாழ்த்து கவி பாமுகத்தில் பந்தலிட்டு பைந்தமிழுக்கு பாவிசைத்த பாவலர் நாவலர் பாவையண்ணா உங்கள் பணி அளப்பரியது ஆளம்மிக்கது! இணையத்தை இடைவிடாது இயக்கும் அதிபர் மோகண்ணா இயங்கு தளத்தை இயக்கும் இயக்குனி வாணி அக்கா! கவிகளை கவிமாலையாக கவிபாடி தொடர்பணியாக எழுத்தி குவிக்கும் அனைத்து கவிதாரர்களை வாயார வாழ்த்தி வரவேற்று கொள்கின்றேன்! நன்றி வணக்கம்