உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூப்ன் சர்வேஸ்வரி

சிவரூப்ன் சர்வேஸ்வரி

கவி அழகு ஃஃஃஃஃஃஃ கவியழகு கருத்தாய் புனைவதழகு நன்றாய் // உணர்வதழகு உருப்படி சேர்ப்பதழகு எங்கும்// துலங்குவதழகு இலங்கியே நிற்பதழகு பாராய் // படரும் கொத்துப்பூவழகு இரசிக்கும் கண்ணழகு // மின்னிப்பூச்சியழகு மிகையான நிலவழகு // மின்னும் பொன்னழகு மிதக்கும் கப்பலழகு // கற்பனை விரியும் போதழகு புலரும் // காலையுமழகு பூவிரிவதும் மணம்பரப்பலும் அழகே // கண்ணிய மனவழகு கருத்தாய் செப்பழகு // மானிலத்தில் மழலையழகு அணைக்கும் போதிலே // ஆனந்தமழகு இயற்கையை இரசிப்பவன் எண்ணமும் அழகே // கற்பனையே கவியும் வடிப்பதே கவியழகும் // சிவருபன் சர்வேஸ்வரி