உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

நம்பிக்கை ஃஃஃஃஃஃஃஃ ஆனந்தம் கொள்ளுதடி ஆசையிலே மனமும் இனிக்குதடி // தாவிவரும் மேகமே தாய்நாடு அறியவைத்து // மேவியும் நின்றிடவே மேன்மையும் சேர்த்துவிடு // நம்பிக்கை என்பது நடமாடும் தெய்வம் // நம்பியவர் கெட்டதும் இல்லையே ஒருநாளும் // இலட்சியப் பாதையும் வெற்றியை அடையவைக்கும் // நிம்மதி வாழ்வும் நித்தமும் வந்திடுமே // சத்திய வரத்தை சாதனையாக ஏற்று // பற்றியே நிற்பதும் பரமனின் அருளினால்// எத்துயர் வந்தாலும் எரிமலை குமுறினாலும் // இத்துயர் தீரும் என்றதே நம்பிக்கை // காலமும் உணர்த்தும் கடமையும் சிறக்கும் // நேரமும் கூடிவரவே நல்லதும் நடக்கும்// பாரமில்லை என்றே பண்போடு மிளிரவேண்டும் // சிவருபன் சர்வேஸ்வரி