உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

வருமா வசந்தம் ஃஃஃஃஃஃஃஃஃஃ வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லவே வசந்தம்// வண்ணமாக ஓடவைப்பதே வரம்போடு நிற்பது // ஏக்கத்தை விட்டே ஊக்கத்தை ஏற்படுத்து // தாக்கமும் இல்லை தளராது கிடைக்கும் // நோக்கமும் மாறாது நோன்பாக இருந்தால் // வாக்கும் தப்பாமல் வருமே வசந்தம் // தீர்க்கும் தீர்வு தினமும் நேரும் // பார்க்கும் விழியில் பாவம் ஓடும் // ஏற்கும் பணியில் ஏற்றம் சிந்திடவும் // பூக்கும் மலரும் புனிதமும் பெறுமே // காக்கும் கண்ணன் கடமையைச் செய்வான் // காலமும் உன்னை வாழ்த்தியும் நிற்க்குமே // சிவருபன் சர்வேஸ்வரி ✍🌸💐🌞