உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

பனிப்பூ ஃஃஃஃஃ பனிவிழும் மழைத்துளியாய் காலத்தில் துளிரும் // கனிவிழும் மரச்சோலை பூத்துமே காய்க்கவும் // அலைமேவும் நிலமையும் அகன்றே போகுமே // இனிமையும் கூடியே குளிர்மையும் கொட்டட்டும் // தனிவழி இல்லையே தளராது பயணிக்க // துணிவுதான் பிறக்கட்டும் துள்ளியே எழுந்திடுவாய் // மலர்வுதான் மானிலம் மாண்புடன் சிறக்கட்டும் // வீம்புமோ இல்லாது விடியலை நோக்கட்டும் // கூம்பியது காணும் கரம்கூப்ப நீயெழுவாய் // உயிர்பூ உன்னிடம் உகந்தது ஏற்றிடு // வார்ப்பு ஒன்று இறைவன் வகுத்தது // வரம்பு மீறாதே வரமுறையில் உள்ளது // வேணாம் வீறாப்பு வெகுமதியாய் எழுவாய் // தருவது பனிப்பூ எங்குமே பொழியுமே // சிவருபன் சர்வேஸ்வரி