உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

அதிரடி ஃஃஃஃ அதிரடி வேட்டு யாருவைச்சார் ஓட்டு // சொல்லடி சிவகாமி சுதந்திரம் பிறந்தாச்சு// நில்லடி என்று நான் சொல்வதைக் கேளடி// கல்லடி பட்டநெஞ்சும் கலங்கியே தெளிந்தாச்சு// வல்லடி வழக்கும் இங்கு சபை ஏறாது// பொல்லடி வேண்டிப் புறப்படும் நாள் வந்தாச்சு// பொன்னடி ஏகடி ஏகநாயகன் அருளென்று// சில்லென்று பூத்ததடி அதரடிப் போக்குகள்// புல்லாகிப் போனது வாழ்வென்று எண்ணாதே// வல்லமை கண்டிடவே வாகையும் சூடுமடி// பொல்லாங்கு இல்லையடி அதிரடி சிறுக்கியே // புகழொன்று பரவட்டும் பாருமே சிறந்திட // சிவருபன் சர்வேஸ்வரி