உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

தலையீடு அறம் மறம் முறமையோடு அளவளாவி நிற்பதற்கு-ஒரு கட்டான கோட்பாட்டை- அங்கு கலங்கமின்றிக் கொண்டு போக நல்ல தலையீடு முகாமத்துவம் தனித்துவமாய் மிளிருமானால் தயங்காது நீ நின்று தலையீடு நன்றே வெளி மயக்கங்களுக்கு மயங்கி- இங்கு வெட்டியாய் திரியும் மனிதர் போதைகளிற்குகள் புகுந்து விளையாடி வீண்-நெறிகெட்டகெட்ட வாழ்வுகளில் ஊறி வன்முறை அடிதடியென்று கண்ணியம் இல்லாமல் போகும் பாதையில் கடமையுடன் நீ கைப் பற்றி வழியேக வைப்பாயானால் அது ஒரு பெரும் தலையீடு குறிப்பறிந்து செயற்பட்டு -நீ குழுமி நின்று வழி சொல்லி- அங்கே குற்றமொன்றும் தோன்றாமல் உன் தலையீடு தானதற்கு இடமளித்து செயற்படு இடரில்லாமல் வழிநடந்து இருள்களை நீயகற்றினால் அதுதான் தனித்துவமான தலையீடு. சிவரூபன் சர்வேஸ்வரி