உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன்சர்வேஸ்வரி

சிவரூபன்சர்வேஸ்வரி

பள்ளிக்கூடம் <<<<>>>>>>>>>>> ஐந்து வயதினிலே அறியாப்பருவத்திலே ஆரம்பமானது பள்ளிக்காலம் சீவி ச்சிங்காரித்து சிந்துநடைபோட்டு முந்திப்போய் கதிரையிலேமுன்வரி. சைதானிருந்து. முட்டைவடிவம்கீறிவட்டமென்றுகொடுத்தயோது ஆசிரியர்கன்னம்கிள்ளிக்கட்டியனைத்தும் _ அன்றுசிரித்து இன்றும்மலர்கிறதே அது ஒருபொற்காலம். படிப்படியாய்யாண்டுகள்கடந்து பலமேடைகள்தானேறிப்போட்டிக்குப்பாடிநின்று முதலாம்இடம்என்றதுமேமுகம்மலர்ந்த காலம்.அந்தக்காலம் நிலாக்காலம் மாரிமழைவந்துவிட்டால்மழையிலேநனைவதற்கு ஆவலுடன்நின்றிடுவோம்ஆனந்தம்பாடிடுவோம் பள்ளிக்காலம்இனியும்வருமா..!!!! கவிஞர் சிவரூபன்சர்வேஸ்வரி