உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சிவரஞ்சினி கலைச்செல்வன்

கை சோர மெய் சோர கவலை ஊற காலம் எல்லாம் உடலமோ உழைப்பால் தேய கை நிறைய காசு பணம் காணாதோனாய் கடனாளி ஆகவே வாழ்நாள் ஈறாய். உண்மையாய் உழைத்தாலும் உய்வு இல்லை உலம் இது மாற வேறு வழியா இல்லை. என் நாளும் ஆண்டாண்டு மே தினமோ எழிலோடு வருகிறது மீண்டும் மீண்டும் இன்றுவரை தொழிலாளி உயரவில்லை ஏன் இந்த விழாவோ புரிய வில்லை