உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவந்த மே

சிவந்த மே

தினக்கவி 1979..! சிவந்த மே..! உறவுகளின் உருக்கமான குரல் ஒடுக்கப்பட்டது உன்னத உயிர்கள் பலி கொள்ளப் பட்டது ஒன்றா இரண்டா ஆறிட ஆயிரங்கள் பற்பலவாய் ஓலங்கள் கேட்ட போதும் உதவும் மனதோடு இல்லை யாருமே அருகிலே இன்றும் அந்த வடுக்களை சுமந்தே வாழும் இதயங்கள் காணாமல் போனோர் நிலை தெரியாது தவிக்கும் பெற்றோருக்கு எப்படித்தான் ஆறுதல் சொல்லுவது ஆண்ட இனம் அழிக்கப்பட அல்லலுற்று உடல் சிதைக்கப்பட போதும் இன்னும் வேண்டாமே வேண்டும் குற்றத்துக்கு நீதியே.. சிவதர்சனி இராகவன் 16/5/2024