உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவதர்சனி

சிவதர்சனி

வியாழன் கவி 1666! மன்னிப்பு ! தவறுகள் செய்யா மாந்தர் இனம் தடம் பதித்த பூமி உண்டா தவறுக்கு வருந்திக் கேட்கும் மன்னிப்பை விட பேறேதும் உண்டா! உணர்ந்து திருந்தி வாழும் உயரிய மனங்களைக் கண்டு உன்னதம் இதுவே என்று -நிதம் மகிழ்வு கொள்ளுதல் உண்டே! தண்டித்தல் என்பதை விடவும் மன்னித்தல் உயர்வின் பண்பே மீண்டும் செய்யாது திருத்த வழியாய் அமையும் மருந்தே! உலக மன்னிப்பு தினமும் ஆகஷ்ட் ஐந்தில் அமைந்து அகிலம் விழிக்க வென்றே ஐ நா ஆக்கியது அன்றே!! சிவதர்சனி இராகவன் 4/8/2022