உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவதர்சனி இராகவன்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1784! தருக்கள் உயிர்க்கும் காலம்! உறங்கிக் கிடந்த தருக்களெல்லாம் உயிர்ப்புக் கொள்ளும் காலம் இங்கே நிறங்கள் காட்டி சிந்தை பறிக்கும் மலரினம் நம்மைத் தேடிக் கூடும் காலம் இங்கே!! ஒளியின் மடியில் உயிர்களின் இருப்பு விழிகள் மலர்ந்து வியப்பு எய்தும் கோல எழில் இங்கே! ஓய்வின்றிப் புள்ளினம் பாடல் பாடித் தம் சந்ததி பெருக்கும் உணர்வின் சாலம் சாலப்பொருந்தும் இலை துளிர் காலம்!! சிவதர்சனி இராகவன் 22/3/2023